வாழ்த்துகள்"வாழ்த்துகள்" நிகழ்ச்சி ஒளிபரப்பானது 1 முதல் 12 வயது வரை நிறைந்த குழந்தைச் செல்வங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவோர்கு ஏற்றது. குடும்பத்தார் / நண்பர்கள் போன்றோர் கூரும் திருமணம் /திருமணநாள் வாழ்த்து கொண்டாடுவோர்கு ஏற்றது. சக ஊளியரின் பதவி உயர்வு - க்கு வாழ்த்தும் சகாக்களுக்கும் ஏற்ற ஒளிபரப்புத் தளமாகும்.