• spbalu.kkdi@gmail.com
  • +91 9345712999

அவை நல்ல நல்ல

"அவை நல்ல நல்ல" என்னும் செய்தித் தொகுப்பானது ராஜ் செய்தித் தொலைக்காட்சில் 20 நொடிகளுக்குள் மிகாமல் ஒளிபரப்பாகும் வீடியோ ஆகும். இதில் ரோட்டரி,அரிமா, எ ஸ் போன்ற தமிழகத்தில் செயல்படும் சங்கங்களின் நல்ல பல தொண்டுகளையும்,விழாக்களையும், பள்ளிக்கூடங்கள் / கல்லூரிகள் போன்றவற்றில் மாணவ /மாணவியர்களின் சாதனைகளையும், விழாக்களையும், மருத்துவத்துறையில், மருத்துவமனையில், மருத்துவர்களின் புதிய சாதனைகளையும் / தொண்டுகளையும் ஒளிபரப்புவோம். குறிப்பு: அரசியல் செய்திகள்,ஆர்பாட்டங்கள்,அன்றாட நிகழ்வுகள், மற்றும் விபத்து குறித்த செய்தி போன்றவைகள் இத் தொகுப்பில் இடம்பெறாது.

Upload Video
Only video formats allowed. Max: 150MB
Mode Of Payment
Only image formats allowed. Max: 5MB