இந்நிகழ்ச்சித் தொகுப்பானது Raj News Channel - லில் 20 நொடிகளுக்கு மிகாமல் ஒளிபரப்பாகும் வீடியோ ஆகும். இதில் ரோட்டரி, அரிமா, எ.ஸ். (YES) போன்ற தமிழகத்தில் செயல்படும் சங்கங்களின் நல்ல பல தொண்டுகளையும், கோவில் விழாக்களையும், பள்ளிகள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் - மாணவ /மாணவியர்களின் சாதனைகளையும், விழாக்களையும், மருத்துவத்துறையில் மருத்துவமனை / மருத்துவர்கள் செய்த புதிய சாதனைகளையும் / தொண்டுகளையும் ஒளிபரப்புவோம். மேலும் தமிழ் இலக்கியம் / இசை/ நாடகம் / பரதநாட்டியம் / புத்தகத் திருவிழா போன்ற நிகழ்வுகளும் இத்தொகுப்பில் இடம்பெறலாம்.குறிப்பு : அரசியல் செய்திகள், ஆர்ப்பாட்டங்கள், அன்றாட நிகழ்வுகள் மற்றும் விபத்து குறித்த செய்தி போன்றவைகள் இத்தொகுப்பில் இடம்பெறாது.
*
*
*
*
"அவை நல்ல நல்ல" நிகழ்ச்சிக்கான வீடியோ பதிவேற்றம் செய்து, நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் அதிகபட்சம் 24 மணி நேத்திற்குள் உங்களுக்குப் பதிவேற்ற இணைப்பு ( Video Link ) உங்கள் Whatsapp -க்கு அனுப்பப்படும்.உறுதி மொழி: நான் சார்ந்த சங்கம் /கல்வி நிறுவனம் / மருத்துவமனை விவரங்களைத் தவிர கீழ்கொடுக்கப்பட்டுள்ள எந்த செய்திகளையும் வழங்கவில்லை என உறுதியளிக்கிறேன்.1. சாதி, மத, இன மற்றும் மொழி தொடர்பான செய்திகள் 2. மிகைப்படுத்தி காட்சிகள் / வாசகங்கள் 3. அரசியல் தலைவர்களின் பெயர் மற்றும் படங்கள் ஆகியவை இதில் இடம்பெறவில்லை. Here I assure you that Our Club / Institution / Hospital event video is only uploaded and i agree the contents below are not uploaded such us 1.Communal scripts 2.National Political Leaders 3.Exaggeration Scripts 4.Political Leaders name & pictures.