திறப்பு விழா

"திறப்பு விழா " இந்நிகழ்ச்சித் தொகுப்பானது Raj News Channel - லில் 20 நொடிகளுக்கு மிகாமல் ஒளிபரப்பாகும் வீடியோ ஆகும்.தனியார் நிறுவனங்கள், வங்கி கிளைகள், வர்த்தகக் கடைகள் போன்றவைகளின் திறப்பு விழாக்களை ஒளிபரப்பலாம்.

*
*
*
*

குறிப்பு : அரசியல் செய்திகள், ஆர்ப்பாட்டங்கள், அன்றாட நிகழ்வுகள் மற்றும் விபத்து குறித்த செய்தி போன்றவைகள் இத்தொகுப்பில் இடம்பெறாது."திறப்பு விழா" நிகழ்ச்சிக்கான வீடியோ பதிவேற்றம் செய்து, நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் அதிகபட்சம் 24 மணி நேத்திற்குள் உங்களுக்குப் பதிவேற்ற இணைப்பு ( Video Link ) உங்கள் Whatsapp -க்கு அனுப்பப்படும்.உறுதி மொழி: நான் சார்ந்த நிறுவனம் திறப்பு விழா விவரங்களைத் தவிர கீழ்கொடுக்கப்பட்டுள்ள எந்த செய்திகளையும் வழங்கவில்லை என உறுதியளிக்கிறேன்.1. சாதி, மத, இன மற்றும் மொழி தொடர்பான செய்திகள் 2. மிகைப்படுத்தி காட்சிகள் / வாசகங்கள் 3. அரசியல் தலைவர்களின் பெயர் மற்றும் படங்கள் ஆகியவை இதில் இடம்பெறவில்லை. Here I assure you that Our Opening ceremony function event video is only uploaded and i agree the contents below are not uploaded such us 1. Communal scripts 2.National Political Leaders 3.Exaggeration Scripts 4.Political Leaders name & pictures.

Make Payment

Payable Amount : INR 1